Tamil Dictionary 🔍

திருவாபரணம்

thiruvaaparanam


கடவுளர்க்கு அணியும் அணிகலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுளர் அணியும் அணிகலம். செஞ்சடையான் பூணுந் திருவாபரணமே (தனிப்பா. i, 128, 7). Jewels of an idol;

Tamil Lexicon


, ''s.'' The jewels of an idol, தெய்வாபரணம்.

Miron Winslow


tiru-v-āparaṇam,
n. id. +.
Jewels of an idol;
கடவுளர் அணியும் அணிகலம். செஞ்சடையான் பூணுந் திருவாபரணமே (தனிப்பா. i, 128, 7).

DSAL


திருவாபரணம் - ஒப்புமை - Similar