Tamil Dictionary 🔍

திருணம்

thirunam


உலர்ந்த புல் ; உடைவாள் ; வில் ; தேள் ; தேனீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலர்ந்த புல். (பிங்.) 1. Piece of straw; வில். (யாழ். அக.) 2. Bow; தேள். (யாழ். அக.) Scorpion; தேனீ. (யாழ். அக.) Bee; உடைவாள். (யாழ். அக.) Sword;

Tamil Lexicon


tiruṇam,
n. trṇa.
1. Piece of straw;
உலர்ந்த புல். (பிங்.)

2. Bow;
வில். (யாழ். அக.)

tiruṇam,
n. drōṇa.
Scorpion;
தேள். (யாழ். அக.)

tiruṇam,
n. of. varvaṇā.
Bee;
தேனீ. (யாழ். அக.)

tiruṇam,
n. perh. trāṇa.
Sword;
உடைவாள். (யாழ். அக.)

DSAL


திருணம் - ஒப்புமை - Similar