திரணம்
thiranam
அற்பம் ; துரும்பு ; புல் ; செத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செத்தை. திரண மதனைத் திருமுன்னே மாற்றலரிதோ (சிவதரு. பாவ.15). 3. Dried leaves, rubbish; துரும்பு. இல்லிற் றிரண நனியெரித்து (திருக்காளத். பு.13, 26). 2. Straw, stubble; புல். (பிங்.) 1. Grass; gramineous plant; அற்பம். Colloq. 4. Trifle, insignificant thing;
Tamil Lexicon
s. grass, straw, துரும்பு; 2. a very little thing or matter, trifle, அற்பம். திரணமாய்ப்பார்க்க, to look contemptuously upon a thing. திரணமாய்ப்பேச, to speak despicably of a thing.
J.P. Fabricius Dictionary
அற்பம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tiraṇam] ''s.'' Grass, gramincpus plant. W. p. 383.
Miron Winslow
tiraṇam,
n. trṇa.
1. Grass; gramineous plant;
புல். (பிங்.)
2. Straw, stubble;
துரும்பு. இல்லிற் றிரண நனியெரித்து (திருக்காளத். பு.13, 26).
3. Dried leaves, rubbish;
செத்தை. திரண மதனைத் திருமுன்னே மாற்றலரிதோ (சிவதரு. பாவ.15).
4. Trifle, insignificant thing;
அற்பம். Colloq.
DSAL