Tamil Dictionary 🔍

திருவறம்

thiruvaram


மததருமம் ; சமண ஒழுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமய தருமம். திருவற மெய்துதல் சித்தம் (மணி.10, 85). Sacred duties prescribed by a religion;

Tamil Lexicon


tiru-v-aṟam,
n. id. +.
Sacred duties prescribed by a religion;
சமய தருமம். திருவற மெய்துதல் சித்தம் (மணி.10, 85).

DSAL


திருவறம் - ஒப்புமை - Similar