திருவூறல்
thiruvooral
ஊற்றுநீர் ; வெயிற்காலத்திலே ஆற்றிடைக்குறையில் நடத்துந் திருவிழா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெயிற்காலத்திலே ஆற்றிடைக்குறையில் நடத்துந் திருவிழா. Colloq. 2. Temple festival held in an islet of a river during summer; ஊற்றுநீர். (கோயிலொ. 64.) 1. Spring water;
Tamil Lexicon
tiru-v-ūṟal,
n. id. +.
1. Spring water;
ஊற்றுநீர். (கோயிலொ. 64.)
2. Temple festival held in an islet of a river during summer;
வெயிற்காலத்திலே ஆற்றிடைக்குறையில் நடத்துந் திருவிழா. Colloq.
DSAL