Tamil Dictionary 🔍

திருவாசல்

thiruvaasal


திருமால்கோயிலில் வடபுறமுள்ள சொர்க்கவாசல். Loc. 2. Gate of heaven, usually on the north side of a Viṣṇu temple; ஆலயத்துட் சந்நிதிவாயில். திருவாசல் காக்கும் முதலிகளும் (அஷ்டாதச. முமுட்சு. 1, 97). 1. Gate or doorway of a temple directly in front of the chief idol; கிராமமுனிசீபின் உத்தியோகசாலை. Nā. 4. Village munsiff's office; வழிச்செல்வோர் தங்குதற்கு அமைத்த மடம். (J.) 3. Rest-house built from religious motives;

Tamil Lexicon


--திருவாயில், ''s.'' The gates or door-ways of a temple, including all the openings between the worshipper and the idol, ஆலயவாயில். 2. ''[prov.]'' A rest-house built from religious motives, மடம்.

Miron Winslow


tiru-vācal,
n. id. +.
1. Gate or doorway of a temple directly in front of the chief idol;
ஆலயத்துட் சந்நிதிவாயில். திருவாசல் காக்கும் முதலிகளும் (அஷ்டாதச. முமுட்சு. 1, 97).

2. Gate of heaven, usually on the north side of a Viṣṇu temple;
திருமால்கோயிலில் வடபுறமுள்ள சொர்க்கவாசல். Loc.

3. Rest-house built from religious motives;
வழிச்செல்வோர் தங்குதற்கு அமைத்த மடம். (J.)

4. Village munsiff's office;
கிராமமுனிசீபின் உத்தியோகசாலை. Nānj.

DSAL


திருவாசல் - ஒப்புமை - Similar