திருவாறாடல்
thiruvaaraadal
தெய்வத் திருமேனியை நீராட்டுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திருவாறாட்டு. திருவாறாட லாதியாந் தீர்த்தவேளை (திருக்காளத். பு. 7, 34).
Tamil Lexicon
tiru-v-āṟāṭal,
n. id. + ஆறாடு-.
See திருவாறாட்டு. திருவாறாட லாதியாந் தீர்த்தவேளை (திருக்காளத். பு. 7, 34).
.
DSAL