Tamil Dictionary 🔍

திருவில்

thiruvil


அழகிய வில்லான வானவில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[அழகிய வில்] வானவில். திருவிலிட்டுத் திகழ்தரு மேனியன் (சிலப். 15, 156). Rainbow, as beautiful;

Tamil Lexicon


tiru-vil,
n. id. +.
Rainbow, as beautiful;
[அழகிய வில்] வானவில். திருவிலிட்டுத் திகழ்தரு மேனியன் (சிலப். 15, 156).

DSAL


திருவில் - ஒப்புமை - Similar