Tamil Dictionary 🔍

திருவூசல்

thiruvoosal


கோயில்மூர்த்திகள் எழுந்தருளியிருந்து ஆடும் ஊஞ்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில்மூர்த்திகள் எழுந்தருளியிருந்து ஆடும் ஊசல். திருவூசற் றிருநாமம் (அஷ்டப். சீரங்கநாயக. 33). Swing for the temple-idols;

Tamil Lexicon


--திருவூஞ்சல், ''s.'' A swing for the idol, used on the last day of the annual festival, and on some other special occasions; a kind of cot, தேவவூச லாட்டு.

Miron Winslow


tiru-v-ūcal,
n. id. +.
Swing for the temple-idols;
கோயில்மூர்த்திகள் எழுந்தருளியிருந்து ஆடும் ஊசல். திருவூசற் றிருநாமம் (அஷ்டப். சீரங்கநாயக. 33).

DSAL


திருவூசல் - ஒப்புமை - Similar