துவறல்
thuvaral
மழைதூவுகை ; விரைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவு. (சது.) Swiftness, haste; மழை தூவுகை. (யாழ்.அக). Raining, drizzling, sprinkling;
Tamil Lexicon
s. raining, துவலை விடுதல், 2. swiftness, விரைவு.
J.P. Fabricius Dictionary
, [tuvaṟal] ''s.'' Raining, துவளைவிடுதல். 2. Swiftness, haste, விரைவு. (சது.) ''(Sa Tvara.)''
Miron Winslow
tuvaṟal,
n. துவல்2-.
Raining, drizzling, sprinkling;
மழை தூவுகை. (யாழ்.அக).
tuvaṟal,
n. துவல்6-.
Swiftness, haste;
விரைவு. (சது.)
DSAL