Tamil Dictionary 🔍

திருவுளம்பற்றுதல்

thiruvulampatrruthal


ஏற்றுக்கொள்ளுதல் ; கேட்கமனங் கொள்ளுதல் ; அருள்புரிதல் ; கருதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்றுக்கொள்ளுதல். 1. To accept graciously; . 2. See திருவுளத்தடை-. (சிலப். 13, 97, உரை.) கேட்க மனங்கொள்ளுதல். (சீவக. 430, உரை.) 3. To be pleased to hear; அபீப்பிராயப்படுதல். அந்த வாக்யத்துக்கு ஸ்வாமி அவ்விதம் திருவுள்ளம்பற்றி வியாக்யானஞ் சொன்னார். 4. To intend, consider; கிருபையோடு சொல்லுதல். (w.) 5. To speak; to be pleased to speak, as a deity;

Tamil Lexicon


tiru-v-uḷam-paṟṟu-,
v. tr. திருவுளம்+.
1. To accept graciously;
ஏற்றுக்கொள்ளுதல்.

2. See திருவுளத்தடை-. (சிலப். 13, 97, உரை.)
.

3. To be pleased to hear;
கேட்க மனங்கொள்ளுதல். (சீவக. 430, உரை.)

4. To intend, consider;
அபீப்பிராயப்படுதல். அந்த வாக்யத்துக்கு ஸ்வாமி அவ்விதம் திருவுள்ளம்பற்றி வியாக்யானஞ் சொன்னார்.

5. To speak; to be pleased to speak, as a deity;
கிருபையோடு சொல்லுதல். (w.)

DSAL


திருவுளம்பற்றுதல் - ஒப்புமை - Similar