Tamil Dictionary 🔍

ஒருதிறம்பற்றுதல்

oruthirampatrruthal


ஒருபக்கமாக இருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பட்சமாக இருத்தல். அறங்கூ றவையத் துரைநூல்கோடி யொருதிறம் பற்றினும் (சிலப். 5, 136). To range oneself on oneside;

Tamil Lexicon


oru-tiṟam-paṟṟu-
v. intr. id.+.
To range oneself on oneside;
ஒரு பட்சமாக இருத்தல். அறங்கூ றவையத் துரைநூல்கோடி யொருதிறம் பற்றினும் (சிலப். 5, 136).

DSAL


ஒருதிறம்பற்றுதல் - ஒப்புமை - Similar