Tamil Dictionary 🔍

திருவுளம்வைத்தல்

thiruvulamvaithal


அருள்புரிதல் ; விருப்பங் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருப்பங்கொள்ளுதல். 2. To conceive desire, said of a great person; அருளுதல். 1. To bestow, vouchsafe, grace, as a deity or guru;

Tamil Lexicon


, ''v. noun.'' A deity, a guru, &c., exercising grace, deigning, vouchsafing.

Miron Winslow


tiru-v-uḷam-vai-,
v. id.+. intr.
1. To bestow, vouchsafe, grace, as a deity or guru;
அருளுதல்.

2. To conceive desire, said of a great person;
விருப்பங்கொள்ளுதல்.

DSAL


திருவுளம்வைத்தல் - ஒப்புமை - Similar