திருவுளமடுத்தல்
thiruvulamaduthal
எண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்ணுதல். அரசர் திருவினை முகப்பதொரு திருவுளமடுத் தருளியே (கலிங். 236, புதுப்.). To intend, consider;
Tamil Lexicon
tiru-v-uḷam-aṭu-,
v. tr. id. +.
To intend, consider;
எண்ணுதல். அரசர் திருவினை முகப்பதொரு திருவுளமடுத் தருளியே (கலிங். 236, புதுப்.).
DSAL