திருவுளத்தடைத்தல்
thiruvulathataithal
மனத்திற்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனத்திற் கொண்டருளுதல். (சிலப். 13, 88, அரும்.) To keep in mind; to intend, said of a deity or a great person;
Tamil Lexicon
tiru-v-uḷattaṭai-,
v. tr. id. +.
To keep in mind; to intend, said of a deity or a great person;
மனத்திற் கொண்டருளுதல். (சிலப். 13, 88, அரும்.)
DSAL