Tamil Dictionary 🔍

திருவினாள்

thiruvinaal


திருமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலக்குமி. போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும் (சிலப். 1, 26). Lakṣmī;

Tamil Lexicon


tiruviṉāḷ,
n. id.
Lakṣmī;
இலக்குமி. போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும் (சிலப். 1, 26).

DSAL


திருவினாள் - ஒப்புமை - Similar