திருவாளர்
thiruvaalar
ஒருவர் பெயருக்குமுன் வழங்கும் மரியாதைச் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவன் பெயர்க்கு முன்னால் வழங்கப் பெறும் மரியாதைச் சொல். Mod. Title prefixed to a man's name;
Tamil Lexicon
tiru-v-āḷar,
n. id. +.
Title prefixed to a man's name;
ஒருவன் பெயர்க்கு முன்னால் வழங்கப் பெறும் மரியாதைச் சொல். Mod.
DSAL