Tamil Dictionary 🔍

திருவிழா

thiruvilaa


கோயிலில் நிகழும் திருநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலில் நிகழும் உற்சவம். திருவிழாச் சருக்கம். (கோயிற்பு.) Festival in a temple;

Tamil Lexicon


உற்சவம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A temple festival, உற் சவம். 2. A temple procession.

Miron Winslow


tiru-viḻā,
n. id. +.
Festival in a temple;
கோயிலில் நிகழும் உற்சவம். திருவிழாச் சருக்கம். (கோயிற்பு.)

DSAL


திருவிழா - ஒப்புமை - Similar