Tamil Dictionary 🔍

திருவாளன்

thiruvaalan


விகடன் ; தெய்வத் திருவருள் பெற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See திருவன்1, 1. கடவுளது திருவருளைப்பெற்றவன். திருத்தொண்டத்தொகை முன்பணித்த திருவாளன் (பெரியபு. சண்டேசுர. 60). 1. (šaiva.) Saint or great man blessed with divine grace; திருமால். ஒலிதிரைநீர்ப் பௌவங்கொண்ட திருவாளன் (திவ். பெரியதி. 5, 5, 1). 2. Viṣṇu; கடவுள். திருவாளன் திருநீறு திலகவதியா ரளிப்ப (பெரியபு. திருநாவு. 67). 2. (šaiva.) God;

Tamil Lexicon


, ''s.'' A rich, prosperous man, செல்வன்; [''ex'' ஆளன்.

Miron Winslow


tiru-v-āḷar,
n. id. +.
1. See திருவன்1, 1.
.

2. Viṣṇu;
திருமால். ஒலிதிரைநீர்ப் பௌவங்கொண்ட திருவாளன் (திவ். பெரியதி. 5, 5, 1).

tiru-v-āḷaṉ
n. திரு+.
1. (šaiva.) Saint or great man blessed with divine grace;
கடவுளது திருவருளைப்பெற்றவன். திருத்தொண்டத்தொகை முன்பணித்த திருவாளன் (பெரியபு. சண்டேசுர. 60).

2. (šaiva.) God;
கடவுள். திருவாளன் திருநீறு திலகவதியா ரளிப்ப (பெரியபு. திருநாவு. 67).

DSAL


திருவாளன் - ஒப்புமை - Similar