திருநாள்
thirunaal
விழாநாள் ; பிறந்தநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறந்தநாள். Nā. 2. Birthday, as of a king; உற்சவம். திருநாள் படைநாள் கடிநாள் (பெருங். இலாவாண. 2, 32). 1. Day of festival, as a sacred day;
Tamil Lexicon
திருவிழா.
Na Kadirvelu Pillai Dictionary
tirunaa (Lu) திருநாள் festival day
David W. McAlpin
, ''s.'' A religious festival, a great or special day, a holy day.
Miron Winslow
tiru-nāḷ,
n. id. +. [T. tirunālla.]
1. Day of festival, as a sacred day;
உற்சவம். திருநாள் படைநாள் கடிநாள் (பெருங். இலாவாண. 2, 32).
2. Birthday, as of a king;
பிறந்தநாள். Nānj.
DSAL