திவான்
thivaan
முதலமைச்சன் ; அரசிறையதிகாரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரதான மந்திரி. 1. Prime minister, chief officer of a native state; அரசிறை யதிகாரி. 2. Head officer of the revenue or financial department (R. F.);
Tamil Lexicon
s. (Per.) a minister of state, மந்திரி.
J.P. Fabricius Dictionary
tivāṉ,
n. U. dīwān.
1. Prime minister, chief officer of a native state;
பிரதான மந்திரி.
2. Head officer of the revenue or financial department (R. F.);
அரசிறை யதிகாரி.
DSAL