Tamil Dictionary 🔍

திருவாணையிடுதல்

thiruvaanaiyiduthal


அரசன்மீது ஆணையிடுதல். என்னை அவன் திருவாணையிட்டு மறுத்தான். Nā. To swear by the king's name;

Tamil Lexicon


tiru-v-āṇai-y-iṭu-,
v. intr. திருவாணை+.
To swear by the king's name;
அரசன்மீது ஆணையிடுதல். என்னை அவன் திருவாணையிட்டு மறுத்தான். Nānj.

DSAL


திருவாணையிடுதல் - ஒப்புமை - Similar