Tamil Dictionary 🔍

திருவலகிடுதல்

thiruvalakiduthal


கோயிலைப் பெருக்கித் துப்புரவாக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலைப் பெருக்கிச் சுத்தஞ்செய்தல். To sweep and clean a temple;

Tamil Lexicon


tiru-v-alakiṭu-,
v. tr. திருவலகு+.
To sweep and clean a temple;
கோயிலைப் பெருக்கிச் சுத்தஞ்செய்தல்.

DSAL


திருவலகிடுதல் - ஒப்புமை - Similar