தீர்வையிடுதல்
theervaiyiduthal
தீர்மானித்தல் ; முடிவுசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீர்மானித்தல். தீராக்கருவழக்கைத் ¢தீர்வையிட்டு (தாயு. பைங்கிளி. 29). To settle, decide; முடிவு செய்தல். 2. To end;
Tamil Lexicon
tīrvai-y-iṭu-,
v. tr id.+.
To settle, decide;
தீர்மானித்தல். தீராக்கருவழக்கைத் ¢தீர்வையிட்டு (தாயு. பைங்கிளி. 29).
2. To end;
முடிவு செய்தல்.
DSAL