Tamil Dictionary 🔍

திருவடிபிடித்தல்

thiruvatipitithal


கோயிற்பூசை செய்தல். நடுவிற்கோயிற் திருவடி பிடிக்கும் ஸ்ரீதரப்பட்டனும் (S. I. I. III, 84). To conduct worship in the temple;

Tamil Lexicon


tiru-v-aṭi-piṭi-,
v. tr. id. +.
To conduct worship in the temple;
கோயிற்பூசை செய்தல். நடுவிற்கோயிற் திருவடி பிடிக்கும் ஸ்ரீதரப்பட்டனும் (S. I. I. III, 84).

DSAL


திருவடிபிடித்தல் - ஒப்புமை - Similar