Tamil Dictionary 🔍

துருப்பிடித்தல்

thuruppitithal


இரும்பில் கறைபற்றுதல் ; குற்ற அடையாளம் கண்டுபிடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரும்பிற் கறைபற்றுதல். துருப்பிடியிருப்புத் துண்டுபோல் (அருட்பா. vi, அவாவறுப்பு. 11) 1. To rust, gather rust; குற்றவடையாளங் கண்டுபிடித்தல். Colloq. To detect, trace, search;

Tamil Lexicon


turu-p-piṭi-,
v. துரு1 +. intr.
1. To rust, gather rust;
இரும்பிற் கறைபற்றுதல். துருப்பிடியிருப்புத் துண்டுபோல் (அருட்பா. vi, அவாவறுப்பு. 11)

To detect, trace, search;
குற்றவடையாளங் கண்டுபிடித்தல். Colloq.

DSAL


துருப்பிடித்தல் - ஒப்புமை - Similar