Tamil Dictionary 🔍

திருவிலி

thiruvili


தாலியற்ற கைம்பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தாலியற்றவள்] கைம்பெண். (அக. நி.) 2. Widow, as having lost her tāli; ஏழை. இருபதுகரந்தலையீரைந் தென்னுமந் திருவிலுக்கு (கம்பரா. விபீடண. 39). 1. Unfortunate or poor-person;

Tamil Lexicon


கைம்பெண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An unfortunate or poor person, தரித்திரி. 2. A widow or one who has lost her beauty, கைம்பெண்; [''ex'' இலி.]

Miron Winslow


tiru-v-ili,
n. id. + இல் neg.
1. Unfortunate or poor-person;
ஏழை. இருபதுகரந்தலையீரைந் தென்னுமந் திருவிலுக்கு (கம்பரா. விபீடண. 39).

2. Widow, as having lost her tāli;
[தாலியற்றவள்] கைம்பெண். (அக. நி.)

DSAL


திருவிலி - ஒப்புமை - Similar