திருவெழுத்து
thiruveluthu
அரசன் கையெழுத்து ; கொச்சி , திருவிதாங்கூர் அரசர்களின் கட்டளை ; ஐந்தெழுத்து மந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசன் கையெழுத்து. ஏட்டின்மேற் றீட்டித் திருவெழுத்திட்டு (சீவக. 2110). 1. King's handwriting or signature; கொச்சி திருவிதாங்கூர் அரசர்களின் கட்டளை. 2. Writ or warrant of the kings of Cochin and Travancore (R.F.); பஞ்சாட்சரம். இது திருவெழுத்தினீடே (சிவப்பிர. 10, 13). 3. (šaiva.) Sacred mantra of five letters;
Tamil Lexicon
tiru-v-eḻuttu,
n. id. +.
1. King's handwriting or signature;
அரசன் கையெழுத்து. ஏட்டின்மேற் றீட்டித் திருவெழுத்திட்டு (சீவக. 2110).
2. Writ or warrant of the kings of Cochin and Travancore (R.F.);
கொச்சி திருவிதாங்கூர் அரசர்களின் கட்டளை.
3. (šaiva.) Sacred mantra of five letters;
பஞ்சாட்சரம். இது திருவெழுத்தினீடே (சிவப்பிர. 10, 13).
DSAL