தருமாசனத்தார்
tharumaasanathaar
நீதிபதிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீதிபதிகள். (Insc.) அறங்கூறுந் தருமாசனத்தார் உரைக்கும் நடுவுநிலைமை (சிலப். 5, 135, உரை). Judges;
Tamil Lexicon
, ''s.'' Judges.
Miron Winslow
tarumācaṉattar,
n. தருமாசனம்.
Judges;
நீதிபதிகள். (Insc.) அறங்கூறுந் தருமாசனத்தார் உரைக்கும் நடுவுநிலைமை (சிலப். 5, 135, உரை).
DSAL