திருந்தார்
thirundhaar
பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர். திருந்தார் தெம்முனை. (பு. வெ. 3, 23, கொளு). Foes, enemies;
Tamil Lexicon
tiruntār,
n. id. + ஆ neg. +.
Foes, enemies;
பகைவர். திருந்தார் தெம்முனை. (பு. வெ. 3, 23, கொளு).
DSAL