தருமபுத்திரன்
tharumaputhiran
பாண்டவருள் மூத்தோன் ; தருமபத்தினியிடம் பிறந்த மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யமதருமன் புத்திரனும் பாண்டவருள் மூத்தவனுமான யுதிஸ்டிரன். 1. Yudhiṣṭhira, the son of yamadharma, and eldest of the Pāṇdu princes, one of Paca-pāṇṭavar, q.v.; தருமபத்தினியிடம் பிறந்த மகன். 2. Lawful son, son begotten of one's taruma-pattiṉi (R. F.);
Tamil Lexicon
, ''s.'' As தருமநந்தனன். See under தருமன்.
Miron Winslow
taruma-puttiraṉ,
n. id. + putra.
1. Yudhiṣṭhira, the son of yamadharma, and eldest of the Pāṇdu princes, one of Panjca-pāṇṭavar, q.v.;
யமதருமன் புத்திரனும் பாண்டவருள் மூத்தவனுமான யுதிஸ்டிரன்.
2. Lawful son, son begotten of one's taruma-pattiṉi (R. F.);
தருமபத்தினியிடம் பிறந்த மகன்.
DSAL