சுற்றத்தார்
sutrrathaar
உறவினர் ; இனத்தார் ; துணைவர் ; பரிவாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறவினர். கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலற (நாலடி, 25). 1.Kinsmen, relations; பரிவாரம். அரசர்க்குறுதிச் சுற்றத்தார் (சூடா.). 2. Officials, retinue, attendants;
Tamil Lexicon
, ''s.'' Relations, kindred. 2. Attendants, auxiliaries. 3. Trusty ser vants, household dependents.--''Note.'' Royal dependents are five: 1. நட்பாளர், intimate friends, confidential adherents, companions. 2. அந்தணாளர், priests, brah mans. 3. மடைத்தொழிலர், cooks, confec tioners. 4. மருத்துவக்கலைஞர், doctors, phy sicians. 5. நிமித்திகப்புலவர், soothsayers, augurers, prognosticators.
Miron Winslow
cuṟṟattār,
n. சுற்றம்.
1.Kinsmen, relations;
உறவினர். கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலற (நாலடி, 25).
2. Officials, retinue, attendants;
பரிவாரம். அரசர்க்குறுதிச் சுற்றத்தார் (சூடா.).
DSAL