Tamil Dictionary 🔍

திருமணுத்தானம்

thirumanuthaanam


நீராடியபின் செய்யுந் தானம். மண்ணுநீராட்டின் திருமணுத்தான மரபுளிக் கழிந்தபின் (பெருங். இலாவாண. 5, 122). Gift by a person made after his bath;

Tamil Lexicon


tiru-maṇu-t-tāṉam,
n. id. + மண்- +.
Gift by a person made after his bath;
நீராடியபின் செய்யுந் தானம். மண்ணுநீராட்டின் திருமணுத்தான மரபுளிக் கழிந்தபின் (பெருங். இலாவாண. 5, 122).

DSAL


திருமணுத்தானம் - ஒப்புமை - Similar