திருமுடி
thirumuti
கோயில்மூர்த்தியின் தலைப்பகுதி ; மதிப்புவாய்ந்த மக்கள் ; கொத்துவேலை செய்வோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See திருநாமம், 3. நாரணற் கடிமைத் திருமுடியாயிரர்க்கு (அரிசமய. பரகா. 23). வேட்டுவர் அல்லது கைக்கோளர்க்குள் கொத்துவேலை செய்வோர். (E. T. vii, 35.) 3. Caste of bricklayers among Vēṭṭuvar or Kaik-kōḷar; கோயில்மூர்த்தியின் சிரோபாகம். 1. Head of the chief idol in a temple;
Tamil Lexicon
tiru-muṭi,
n. id. +.
1. Head of the chief idol in a temple;
கோயில்மூர்த்தியின் சிரோபாகம்.
2. See திருநாமம், 3. நாரணற் கடிமைத் திருமுடியாயிரர்க்கு (அரிசமய. பரகா. 23).
.
3. Caste of bricklayers among Vēṭṭuvar or Kaik-kōḷar;
வேட்டுவர் அல்லது கைக்கோளர்க்குள் கொத்துவேலை செய்வோர். (E. T. vii, 35.)
DSAL