Tamil Dictionary 🔍

திருமுடியோன்

thirumutiyon


முடிசூடிய அரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கிரீடந்தரித்தவன்] அரசன். தீதிலன்கொ றிருமுடியோ னென்றான் (கம்பரா. பள்ளி. 2). King, as wearing a crown;

Tamil Lexicon


tiru-muṭiyōn,
n. id.
King, as wearing a crown;
[கிரீடந்தரித்தவன்] அரசன். தீதிலன்கொ றிருமுடியோ னென்றான் (கம்பரா. பள்ளி. 2).

DSAL


திருமுடியோன் - ஒப்புமை - Similar