Tamil Dictionary 🔍

வயிரமுடி

vayiramuti


வயிரம் இழைத்த கீரீடம். 1. Crown set with diamonds; வயிரம் முதலிய இரத்தினங்கள் வைத்து இழைத்துச் செய்யப்பட்டுச் சுவாமிக்குச் சாத்தப்படும் தொப்பாரம். 2. Head-ornament of an idol, set with diamonds and other precious stones;

Tamil Lexicon


vayira-muṭi
n. id.+.
1. Crown set with diamonds;
வயிரம் இழைத்த கீரீடம்.

2. Head-ornament of an idol, set with diamonds and other precious stones;
வயிரம் முதலிய இரத்தினங்கள் வைத்து இழைத்துச் செய்யப்பட்டுச் சுவாமிக்குச் சாத்தப்படும் தொப்பாரம்.

DSAL


வயிரமுடி - ஒப்புமை - Similar