Tamil Dictionary 🔍

திருமகள்கொழுநன்

thirumakalkolunan


திருமகளின் கணவனான திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[இலக்குமியின் கணவன்] திருமால். (பிங்.) Viṣṇu, as the husband of Lakṣmī;

Tamil Lexicon


tiru-makaḷ-koḻunaṉ,
n. திருமகள் +.
Viṣṇu, as the husband of Lakṣmī;
[இலக்குமியின் கணவன்] திருமால். (பிங்.)

DSAL


திருமகள்கொழுநன் - ஒப்புமை - Similar