Tamil Dictionary 🔍

திருக்குளம்

thirukkulam


கோயிலைச்சார்ந்த தடாகம். Colloq. Sacred tank of a temple;

Tamil Lexicon


கோயிற்குளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The sacred tank of a temple where the idol is bathed.

Miron Winslow


tiru-k-kuḷam,
n. திரு +.
Sacred tank of a temple;
கோயிலைச்சார்ந்த தடாகம். Colloq.

DSAL


திருக்குளம் - ஒப்புமை - Similar