Tamil Dictionary 🔍

மருக்கொழுந்து

marukkolundhu


ஒரு மணச்செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசனைச்செடிவகை. 1. Southern wood, s.sh., Artemisia abrotannum pallens; . 2. See மரு1, 2. Loc.

Tamil Lexicon


ஒருவாசனைப்புல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Southern-wood. See மரு.

Miron Winslow


maru-k-koḻuntu
n. மரு1+.
1. Southern wood, s.sh., Artemisia abrotannum pallens;
வாசனைச்செடிவகை.

2. See மரு1, 2. Loc.
.

DSAL


மருக்கொழுந்து - ஒப்புமை - Similar