Tamil Dictionary 🔍

மருமகள்

marumakal


மகன் மனைவி ; ஒருத்தியின் உடன் பிறந்தான் மகள் ; ஒருவனின் உடன்பிறந்தாள் மகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவன் சகோதரியின் மகள் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகள். 1. A man's sister's daughter or a woman's brother's daughter; மகன்மனைவி. 2. Daughter-in-law;

Tamil Lexicon


marumaka(L) மருமகள் daughter-in-law; female cross-cousin, niece

David W. McAlpin


, [mrumkḷ] ''s.'' [''poet.'' மருகி.] A daughter in-law. 2. A niece who is the woman's brother's daughter, or the man's sister's daughter.

Miron Winslow


marūmakaḷ
n. Fem. of மருமகன்.
1. A man's sister's daughter or a woman's brother's daughter;
ஒருவன் சகோதரியின் மகள் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகள்.

2. Daughter-in-law;
மகன்மனைவி.

DSAL


மருமகள் - ஒப்புமை - Similar