திருடம்
thirudam
வலிமை ; இரும்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலி. வஞ்சனையையும் திருடத்தையும் .... பண்ணுவிக்கும் (சி. சி. 2, 57, சிவாக். பக். 1085). 1. Firmness, strength; இரும்பு. (யாழ். அக.) 2. Iron;
Tamil Lexicon
tiruṭam,
n. drdha.
1. Firmness, strength;
வலி. வஞ்சனையையும் திருடத்தையும் .... பண்ணுவிக்கும் (சி. சி. 2, 57, சிவாக். பக். 1085).
2. Iron;
இரும்பு. (யாழ். அக.)
DSAL