திருப்பொறி
thiruppori
அரசர் முதலியோர்க்குரிய உடல் இலக்கணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசர் முதலியோர்க்குரிய அங்கலக்ஷணம். அரைசு வீற்றிருக்குந் திருப்பொறியுண்டு. (சிலப். 30. 175). Auspicious mark, as of sovereignty;
Tamil Lexicon
tiru-p-poṟi,
n. id. +.
Auspicious mark, as of sovereignty;
அரசர் முதலியோர்க்குரிய அங்கலக்ஷணம். அரைசு வீற்றிருக்குந் திருப்பொறியுண்டு. (சிலப். 30. 175).
DSAL