தருப்பி
tharuppi
காண்க : தருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தருவி. (யாழ். அக.)
Tamil Lexicon
VI. v. t. present water with sacrificial grass to the manes; 2. make over, as in self-dedication, by prayer and meditation in daily worship.
J.P. Fabricius Dictionary
அகப்பை, சருப்படம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [truppi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a. [prov.]'' To present water with sacrificial grass to the manes, எள்ளும்நீரு மிறைக்க. 2. To make over, as in self-dedi cation, by prayer (செபம்) and meditation (தியானம்) in the daily worship, கடுவுளுக்குதன் னையொப்புவிக்க.
Miron Winslow
taruppi,
n.
See தருவி. (யாழ். அக.)
.
DSAL