Tamil Dictionary 🔍

திருப்பதி

thiruppathi


புண்ணியத்தலம் ; திருவேங்கடம் என்னும் திருமால் தலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவேங்கடம் என்னுந் திருமால் தலம். 2. Tirupati, a Viṣṇu shrine; கடவுள்கோயில் கொண்ட புண்ணியத்தலம். 1. Any sacred shrine;

Tamil Lexicon


, ''s.'' Tripaty, a place sacred to Vishnu. (See வடமலை and திசை.) 2. Any one of the one-hundred and eight Vishnu shrines, விஷ்ணுஸ்தலம்.

Miron Winslow


tiru-p-pati,
n. திரு +.
1. Any sacred shrine;
கடவுள்கோயில் கொண்ட புண்ணியத்தலம்.

2. Tirupati, a Viṣṇu shrine;
திருவேங்கடம் என்னுந் திருமால் தலம்.

DSAL


திருப்பதி - ஒப்புமை - Similar