Tamil Dictionary 🔍

திருப்பணி

thiruppani


கோயில்தொண்டு ; கோயில் கட்டுதல் புதுப்பித்தல் முதலிய வேலை ; பெரியோர்களுக்குச் செய்யும் தொண்டு ; நற்காரியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிற்கைங்கரியம். (S. I. I. i, 126.) 1. Service in a temple; கோயில் கட்டுதல் புதுப்பித்தல்களாகிய வேலை. 2. Work of temple-building, repairing, etc.; போர்ப்பிச்சையிலிருந்து வரும் கோயில் வருமானம். (G. Tn. D. I, 313.) 3. Temple-income derived from pōrppiccai;

Tamil Lexicon


, ''s.'' Service in an idol temple, கோயிற்சேவகம். 2. Work on the temple as masonry, carpentry, &c., கோயில்வேலை.

Miron Winslow


tiru-p-paṇi,
n. id. +.
1. Service in a temple;
கோயிற்கைங்கரியம். (S. I. I. i, 126.)

2. Work of temple-building, repairing, etc.;
கோயில் கட்டுதல் புதுப்பித்தல்களாகிய வேலை.

3. Temple-income derived from pōrppiccai;
போர்ப்பிச்சையிலிருந்து வரும் கோயில் வருமானம். (G. Tn. D. I, 313.)

DSAL


திருப்பணி - ஒப்புமை - Similar