தகர்ப்பொறி
thakarppori
கோட்டைமதிலிற் காப்பாக வைக்கும் ஆட்டின் வடிவான எந்திரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோட்டை மதிலிற் காப்பாக வைக்கும் ஆட்டின்வடிவான யந்திரவகை. (சிலப்.15, 216, உரை) . A defensive machine mounted on fort-wall, probably in the shape of a ram ;
Tamil Lexicon
takar-p-poṟi,
n.தகர் +.
A defensive machine mounted on fort-wall, probably in the shape of a ram ;
கோட்டை மதிலிற் காப்பாக வைக்கும் ஆட்டின்வடிவான யந்திரவகை. (சிலப்.15, 216, உரை) .
DSAL