Tamil Dictionary 🔍

முப்பொறி

muppori


எண்ணம் , சொல் ,உடல் , (மனம் , வாக்கு , காயம்) என்னும் மூன்று கரணங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See திரிகரணம். (திவா.) The three organs of sense.

Tamil Lexicon


மனம் வாக்கு காயம்.

Na Kadirvelu Pillai Dictionary


. The three organs. These as instruments for divine worship are: மனம், the mind, or source of thought; 2. வாக்கு, the mouth, as forming words; 3. காயம், the body, producing action.

Miron Winslow


mu-p-poṟi
n. மூன்று+.
The three organs of sense.
See திரிகரணம். (திவா.)

DSAL


முப்பொறி - ஒப்புமை - Similar