திலப்பொறி
thilappori
எள் இட்டு ஆட்டும் செக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எள்ளிட்டாட்டும் செக்கு. திலப்பொறியி லிட்டனர் திரிப்பவும் (யசோதர. 5, 33). Oil-press;
Tamil Lexicon
tila-p-poṟi,
n. id. +.
Oil-press;
எள்ளிட்டாட்டும் செக்கு. திலப்பொறியி லிட்டனர் திரிப்பவும் (யசோதர. 5, 33).
DSAL