Tamil Dictionary 🔍

திரிகுணம்

thirikunam


சத்துவம் , இராசதம் , தாமதம் என்னும் மூவகைக் குணங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்கள். The three fundamental qualities, viz., cattuvam, irācatam, tāmatam;

Tamil Lexicon


முக்குணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The three qualities or principles in nature. See முக்குணம், under குணம்.

Miron Winslow


tiri-kuṇam,
n. tri-guṇa.
The three fundamental qualities, viz., cattuvam, irācatam, tāmatam;
சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்கள்.

DSAL


திரிகுணம் - ஒப்புமை - Similar