திரு
thiru
திருமகள் ; செல்வம் ; சிறப்பு ; அழகு ; பொலிவு ; நல்வினை ; தெய்வத்தன்மை ; பாக்கியம் ; மாங்கலியம் ; பழங்காலத் தலையணிவகை ; சோதிடங் கூறுவோன் ; மகளிர் கொங்கைமேல் தோன்றும் வீற்றுத்தெய்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகு. ஒளிகெழு திருமுகம் (மதுரைக். 448).
4. Beauty;
சிறப்பு. (சூடா.)
3. Distinction, eminence;
தெய்வத்தன்மை. திருச்சிற்றம்பலம், திருவரங்கம்.
8. Holiness; sacred-ness;
நல்வினை. சேர்ந்தெழு நங்கைமாரே திருநங்கைமார்கள் (சீவக. 2552).
9. Good karma;
செல்வம். சீறிற் சிறுகுந் திரு (குறள், 568).
2. Wealth, riches, affluence;
இலக்குமி. திருவுக்குந் திருவாகிய செல்வா (திவ். பெரியதி. 7, 7, 1).
1. Lakshmi, the Goddess of Wealth and Prosperity;
காந்தி. திரு என்று காந்தி (ஈடு, 3, 5, 10).
5. Brilliance;
பொலிவு. (திருக்கோ. 114).
6. Fertility;
பாக்கியம். நன்றறிவாரிற் கயவர் திருவுடையர் (குறள், 1072).
7. Blessing, fortune;
மகளிர் கொங்கைமேல் தோன்றும் வீற்றுத்தெய்வம்.
13. A deity supposed to be seated on women's breasts;
பழைய தலையணிவகை. (பிங்.) செந்திருவிற் கேற்கத் திருவும் பிறையுமிட்டு (கூளப்ப. 140).
12. An ancient head-ornament;
மாங்கலியம். திருவொன்றுட்படப் பட்டைக்காறை (S. I. I. ii, 157).
11. Wedding badge;
சோதிடங் கூறுவோன். திரு ஒருவனுக்கும் கீழாள் இரண்டுக்கும் (S. I. I. ii, 294).
10. Astrologer;
Tamil Lexicon
s. Lakshmi, the goddess of fortune; 2. wealth, felicity; 3. beauty, அழகு; 4. adj. divine, sacred, திவ்விய. திரு அலகு, a broom. திருஉறுப்பு, a jewel. திருக்கண், divine eyes; 2. a temporary canopy for an idol taken in procession. திருக்குளம், the sacred tank of a temple. திருக்கோலம், splendid decoration. திருச்சபை, a sacred assembly; 2. (Chr. us.) the church. திருச்சித்தம், the divine will; 2. as you please, தங்கள் சித்தம். திருச்சிற்றம்பலம், one of the names of the temple of Chidambaram. திருத்தொண்டர், the servants of God, especially the 63 devotees of Siva. திருநடனம், திருக்கூத்து, the dance of Siva, mystically the operations of nature. திருநாமம், sacred name; 2. the sectarian mark of the Vaishnavas. திருநீறு, sacred ashes of burnt cow-dung, the sectarian mark of the Saiva sect. திருநீற்றுப் பச்சை, -ப்பத்திரி, medicinal sweet basil, ocymun basilicum. திருப்பணி, work done in a temple. திருப்பதி, Tirupathy, a place sacred to Vishnu, anyone of the 18 Vishnu shrines. திருப்பள்ளி, a place of repose especially of an image. திருப்பாடல், திருப்பாட்டு, a hymn, a sacred song. திருப்புகழ், songs in praise of a God; 2. songs on Srikumar sung by Arunagiri. திருமகள், திருமாது, Lakshmi. திருமங்கலியம், the marriage symbol. திருமஞ்சனம், daily bathing of the idol. திருமண், sacred earth used by Vaishnavas in marking their foreheads. திருமலர், the lotus. திருமால், Vishnu. திருமுகம், a sacred countenance, divine presence, தேவ சன்னிதானம்; 2. a palm-leaf epistle, a letter in general, நிருபம். திருமேனி, a divine form, the person of a saint or deity; 2. an idol, விக்கிரகம்; 3. a ear-ornament of women; 4. the plant acalypha, குப்பைமேனி. திருவடி, divine feet. திருவசனம், sacred writ, God's holy word. திருவணை, Adam's bridge. திருவமுது, boiled rice presented to a holy person or a deity. திருவள்ளுவர், the author of Kural. திருவாக்கு, the word or speech of deity or of a great person, an oracle. திருவாசகம், a poem by Manikkavachakar. திருவாசல், the doors or doorways of a temple, a choultry. திருவாசி, an ornamented arch under which anything holy is carried. the bow over the head of an idol. திருவாதிரை, the 6th lunar asterism. திருவாய், word of a deity or a saint or a guru or a king. திருவாய்மலர, to utter, to speak, as divine person. திருவாய்மொழி, a book of praises to Vishnu. திருவாளர், a richman, a polite form of addressing a person. திருவிருந்து, divine feast; 2. (Chr. us.) the Lord's Supper. திருவிழா, a temple festival, உற்சவம். திருவிளையாடல், sacred amusement, sports of the deity, a book treating on the 64 sports of Siva at Madura. திருவுந்தியார், a section of திருவாசகம் sung by Manikkavachakar. திருவுளச்சீட்டு, a lot cast or drawn. திருவுள்ளம், திருவுளம், the will of God, a king, a guru etc., 2. (fig.) the Supreme Being. திருவுளங்கொள்ள, to approve, to be pleased (as God). திருவுளம்பற்ற, to speak (as God or a great person). திருவுறுப்பு, a female gold ornament with the shape or figure of Lkashmi worn on the forehead. திருவேங்கடம், a place sacred to Vishnu, திருப்பதி. திருவோடு, a mendicant's vessel for receiving alms. திருவோணம், the 22nd lunar asterism. திருவோலக்கம், an assembly in a temple before an idol.
J.P. Fabricius Dictionary
tiru திரு 1. divine, sacred, holy (adj.) 2. mister, Mr., Sri
David W.
McAlpin
, [tiru] ''s.'' Lukshmi, as the goddess of felicity, riches, &c., இலக்குமி. 2. Wealth, riches, affluence, செல்வம். 3. Distinction, eminence, மேன்மை. 4. Beauty, அழகு. 5. ''adj.'' Divine, sacred, celestial, திவ்விய.
Miron Winslow
tiru,
n. prob. šrī. [T. K. M. tiru.]
1. Lakshmi, the Goddess of Wealth and Prosperity;
இலக்குமி. திருவுக்குந் திருவாகிய செல்வா (திவ். பெரியதி. 7, 7, 1).
2. Wealth, riches, affluence;
செல்வம். சீறிற் சிறுகுந் திரு (குறள், 568).
3. Distinction, eminence;
சிறப்பு. (சூடா.)
4. Beauty;
அழகு. ஒளிகெழு திருமுகம் (மதுரைக். 448).
5. Brilliance;
காந்தி. திரு என்று காந்தி (ஈடு, 3, 5, 10).
6. Fertility;
பொலிவு. (திருக்கோ. 114).
7. Blessing, fortune;
பாக்கியம். நன்றறிவாரிற் கயவர் திருவுடையர் (குறள், 1072).
8. Holiness; sacred-ness;
தெய்வத்தன்மை. திருச்சிற்றம்பலம், திருவரங்கம்.
9. Good karma;
நல்வினை. சேர்ந்தெழு நங்கைமாரே திருநங்கைமார்கள் (சீவக. 2552).
10. Astrologer;
சோதிடங் கூறுவோன். திரு ஒருவனுக்கும் கீழாள் இரண்டுக்கும் (S. I. I. ii, 294).
11. Wedding badge;
மாங்கலியம். திருவொன்றுட்படப் பட்டைக்காறை (S. I. I. ii, 157).
12. An ancient head-ornament;
பழைய தலையணிவகை. (பிங்.) செந்திருவிற் கேற்கத் திருவும் பிறையுமிட்டு (கூளப்ப. 140).
13. A deity supposed to be seated on women's breasts;
மகளிர் கொங்கைமேல் தோன்றும் வீற்றுத்தெய்வம்.
DSAL